PG TRB Psychology Notes Unit 6 Part 2

 மரபும், சூழ்நிலையும் (Heredity and Environment) 

Psychology Unit - IV, V, VI 

Unit - IV கல்வி உளவியல் (Educational Psychology)

PG TRB Exam 2021 Psychology Important Notes. PG TRB Psychology Unit 6 Past 2. Simple AND VERY EASY NOTES. Important, Part 1 is already updated. Points, Notes, Hints, Study Materials, Reference PGTRB, TNTET, D.Ted., B.Ed., Psychology Books.      
PGTRB Psychology Notes Unit 6


Unit - IV கல்வி உளவியல் (Educational Psychology)

மரபும், சூழ்நிலையும் (Heredity and Environment) 

  • மரபு என்பது ஒருவனிடம் இடம் பெற்றுள்ள பிறப்பால் தோன்றிய தனித்த தன்மைகளின் ஓட்டுமொத்த நிலைதனைக் குறிப்பிடுகிறது. பிறப்பின் போது ஒருகுழந்தை தனது பெற்றோர்களிடமிருந்து பெறுகின்ற உடற் கூறு பண்புகள் அனைத்தும் மரபு நிலைக்கு உட்பட்டதாகும்... 
  • சூழ்நிலை என்பது அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனைச் சுற்றியிருக்கும் வேவிதமான தூண்டலகளின் தொகுப்பாகும்.
  • (Gene) மரபுக் கூறுகளை கடத்துகின்றன. மீன்களை குரோமசோம்கள் செல்கின்றன. (Chromosomes carry genes. Genes are carries of heredity)
  • கருமுட்டையில் (Zygote) 23 ஜோடி (or) 46 குரோமசோம்கள் உள்ளன. இது குரோமசோக்கன் குறைப்பு (meiosis) என்ற முறையில் ஏற்படுகிறது. இந்த 46 குரோமசோம்களில் ஆண் உயிரணு ஆட பெண் உயிரணு 23ம் அடங்கும்.
  • 23 ஜோடி குரோமசோம்களில், ஆண் & பெண் ஆகிய இருபாலர்களுக் ஒன்றாகவும். 23வது ஜோடி வித்தியசமாக இருக்கும். ஆண் xy பெண் XX சினை முட்டை (Ovum) விந்தணுவைப் (sperm) போன்று 8500 மடங்கு பெரியது. 

இருகரு இரட்டையர்கள் (Faternal Twins)

  • இரு கரு முட்டைகள் தோன்றி இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன. இவைகள் இரண்டும் ஆணாகவோ, இரண்டும் பெண்ணாகவோ (அ) ஒன்று ஆண் மற்றொன்று பெண்ணாகவோ இருக்கும்.

ஒருகரு இரட்டையர்கள் (Identical Twins (or) Cotwins) 

  • ஒரு கருமுட்டை தோன்றி இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இவ்வகை இரட்டையர்கள் ஒரே இனத்தை சார்ந்தவர்கள். இவர்களின் மரபு முற்றிலுமாக ஒரே மாதிரியாக இருக்கும்.
மனித வளர்ச்சி = மரபுக்காரணிகள் X சூழ்நிலைக்கூறுகள்
(Human Development) = (Heredity) X (Exnvironment)

மக்கிவர் மற்றும் பேஜ் (Maclever & Page)

    என்பவர்களின் கூற்றுப்படி. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் நிகழ்ச்சியும் மரபு&சூழ்நிலை ஆகிய 2ன் செயல்பாட்டின் அடிப்படையிலேயே அமைகிறது. மரபின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஆய்வுகள் (Experiment performed by hereditarians)

1 F.N.Freeman Reports based on the calculation of the coefficient of correlation of intelligence test score

(முதிநுட்ப சோதனைகளின் மதிப்பீடுகளின் பிணை முறைக்குணகம் (அ) ஒட்டுறவுக் கெழு

Coefficient of correlation of the intelligence test scores of

  • Identical twins ஒரே கரு இரட்டையர்) : 0.90
  • Fraternal Twins (இரு கரு இரட்டையர்) : 0.60
  • Siblings (brothers or sisters) (உடன்பிறந்தவர்கள்) : 0.50
  • Cousines (உடன்பிறவா குடும்ப உறுப்பினர்): 0.25
Highest value for the coefficient of correlation of intelligenve test scores (மதிநுட்ப சோதனைகளின் மதிப்பீடுகளின் பிணைமுறை குணகத்தின் மிக உயர்ந்த மதிப்பு பெறப்படுவது) Identical Twins (ஒரு கரு இரட்டையர்)
PGTRB Psychology Notes Unit 6

2) Study of Family Histories (குடும்பங்களை பற்றிய சோதனை)

a) Kallikak Family (காலிக்காக் குடும்பம்) H.H.Goddard (கட்டார்டு) என்பவர் Kallikak (காலிக்காக்) குடும்பத்தை ஆராய்ந்தார். காலிக்காக்கிற்கு மன வளர்ச்சி குன்றிய Feeble minded ஒரு மனைவியும். சாதாரணமான பெண் மற்றொரு மனைவியும்மாக மொத்தம் இரண்டுபேர் இருந்தனர். இதில் மனவளர்ச்சி குன்றிய மனைவியின் வழித்தோன்றல்களில் 10% பேர் சாதாரணமாகவும் மற்றவர்கள் குற்றவாளிகள் (Criminals) மனவளர்ச்சி குன்றியவர்கள் இருந்தனர். ஆனால் etc சாதாரண மனைவியின் வழித் தோன்றல்களில் 49% பேர் சாதாரண ஆண்களாகவும். பெண்களாகவும் இருந்தனர்.

b) Juke Family Study (ஜீக் குடும்பம்)
    Dugdale (டக்டேல்) என்பவர் ஜீக் என்ற மீன்பிடிப்பவர் குடும்பத்தை ஆராய்ந்தார். ஜீக் மற்றும் இவரின் மனைவி இரண்டு பேருமே பெருங்குற்றவாளிகளாக (ceruupt) இருந்தனர். இவர்களின் வழித் தோன்றல்களில் பெரும்பாலோர் குற்றவாளிகளாகவே இருந்தனர்.

3) கால்டன் பிரான்ஸிஸ் (Galton Fmacis) 977 மேதைகளின் உறவினர்களை ஆராய்ந்தார். இதில் 537 போ புகழ் மிக்கவர்களாக இருந்தனர். ஆனால் 977 சராசரி நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் உறவினர்களை ஆராய்ந்த போது 4 பேர் மட்டுமே புகழ்மிக்கவர்கள். அதாவது மேதைகள்  மேதைகளிடமிருந்து தோன்றுவது போல் தெரிகிறது. 

4) பர்ட் & ஹோவார்டு (Burt & Howard) என்பவர்களின் நுண்ணறிவு ஆய்வும் இரதத உறவு அளவு (Blood relationship) பற்றி கூறுகிறது. (பிரிமேன் அறிக்கை போன்றது)

Experiments performed by Environmentalists (சூழ்நிலையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஆய்வுகள்)
  • 1) Newman, Freeman and Holzinger ஆகியோர் 19 ஜோடி ஒருகரு இரட்டையர்களை (19 Pairs of identical twins) பற்றி ஆராய்ந்தனர். ஒரே இடத்தில் வளர்க்கப்பட்ட ஜோடிகளில் (reared together), 1.Q. வித்தியாசம் 5.9 வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டவர்களின் (reard apart) 1.Q. வித்தியாசம் 8.2, இதன் மூலம் தனியாள் வேறுபாட்டை (Individual Difference) நிர்யணிப்பதில் சூழ்நிலை (Environment) பெரும்பங்கு வகிக்கிறது.

  • 2) Skodak's Analysis (ஸ்கோடாக்கின் பகுப்பாய்வு) இவர் Foster children (ஆதரவு காட்டும் குழந்தைகள்) பற்றி ஆராய்ந்தார். இந்த ஆய்வில் இக்குழந்தைகளின் நுண்ணறிவு மற்றும் குண நலன்களன் வளர்ச்சியில் Environment (சூழ்நிலை) பெரும்பங்கு வகிக்கிறது.

  • 3) ஸிரில்பர்ட் முதலான மேலை நாட்டு அறிஞர்களும் டெல்கியை சார்ந்த உதய சங்கரும் நடத்திய ஆய்வுகள் இளங்குற்றவாளிகளுக்கும் (Juvenile delinquents) சூழ்நிலைகளுக்கும் உள்ள நேரிடைத் தொடர்பை வெளிப்படுத்துகிறது. அவர்கள் வளர்ந்த

  • 4) 10WA பல்கலைக் கழக சோதனை சூழ்நிலையை முக்கியப்படுத்துகிறது.

1. Important Development Stages (மனித வளர்ச்சியின் சில முக்கிய நிலைகள்

  • 1. பிறப்புக்கு முந்தைய நிலை (Pre-natal stage) - 0 to 2 yrs
  • 2. குழந்தைப்பருவம் (Childhood) - முன் குழந்தைப்பருவம் (Early childhood) - 3 to 6 yrs பின் குழந்தைப் பருவம் (Later childhood) 7 to 11 yrs
  • 3. குமரப்பருவம் (Adolescence) - முன் குமரப்பருவம் (Pre-adolescese) - (11 yrs to 13 yrs பின் குமரப்பருவம் -14yrs to 18/20yrs
  • 4. Adulthood (முதிர்பருவம்) - 20 to 40yrs
  • 5. Middle Age (தளர்வு பருவம்) - 40 to 60 yrs
  • 6. முதுமைப்பருவம் (old-age) - 60 வயதிலிருந்து

 "நீங்கள் படிக்கும் போது சினிமா பாடல்கள் கேட்டு ரீலக்ஸ் ஆகலாம்."

II. ஃப்ராய்டின் (Freud)ன் 5 நிலைகள்

  • (Oral (வாய்), Anal (கழிவுறுப்பு).Phallic (பாலுறுப்பு). Latent ஹய்க் Genital stages) 

III. எரிக்சனின் 8 வளர்ச்சி நிலைகள் (Erikson)
PGTRB Psychology Notes Unit 6 Part 2 மரபும், சூழ்நிலையும் (Heredity and Environment)

சமூகப்பிரச்சனைகளைச் சார்ந்தது.

IV. கோல்பர்க (Kohlberge) ஒழுக்க வளர்ச்சி நிலைகளை குறிப்பிட்டுள்ளார். V.ஹர்லாக் 10 வளர்ச்சி நிலைகளை குறிப்பிடுகிறார்.

Post a Comment

புதியது பழையவை