11th Tamil Guide Unit 2
Unit 2.3 காவியம்
11th Tamil All Lesson Book Answers. 11th Standard All Subject Guide for
Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 1 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to
8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All
Subject Book Answers, 11th Tamil All Answers, TN 11th Tamil Book Back and
Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are
part of Tamil Nadu Samacher Kalve 11th Books Solutions.
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject.
பலவுள் தெரிக
1.ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது………………..
அ) சிறகு1. அ சரிஆ) இறகு2. ஆ சரிஇ) காற்று3. இ சரிஈ) ஒரு பறவை4. ஈ தவறுAnswer:
2. ஆ சரி
2.‘பிரமிள்’ என்னும் பெயரில் எழுதியவர்………………
அ) இராசேந்திரன்ஆ) அரவிந்தன்இ) சிவராமலிங்கம்ஈ) விருத்தாசலம்Answer:இ) சிவராமலிங்கம்
குறுவினா
1.காற்றின் தீராத பக்கங்களில், எது எதனை எழுதிச் சென்றது?Answer:
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, ஒரு பறவையின் யாழ்வை எழுதிச் சென்றது.
சிறுவினாக்கள்
1.இறகு எழுதியது காவியமானதைப் பிரமிள் பார்வையில் விளக்குக.
Answer:
நிலத்துக்கும் வானுக்கும் இடையில், காற்றுட இடைவிடாது தழுவி, மண்ணில் விழாமல்
காக்கிறது. அதனால், அந்த இறகு, பறவையின் வாழ்வை எழுதுவதுபோல் உள்ளது.
காவியங்களுள் பொதுவான பால் பொருள் வாழ்வுதானே! அதனால், பிரமிள் பார்வையில்
சிறகின் இடையறாத இருப்பு நிரந்தர வாழ்வாகிறது.
2.பிரமிள் குறித்து நீ அறிவன வை?
Answer:
இலங்கையில் பிறந்த சிவராமலிங்கம், ‘பிரமிள் ‘ என்னும் பெயரில் எழுதினார்.
பானுசந்திரன், அரூப்சிவராம், தரமுசவராம் எனப் பல புனைபெயர்களில்
எழுதிவந்தார்.
புதுக்கவிதை, விமாசனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளங்களில்
இயங்கினார். ஓவியம், சிறடம் ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டினார்.
இவர் விதைகள் அனைத்தும், ‘பிரமிள் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுத்து
வெளியிடப் பட்டேளது. ‘லங்காபுரி ராஜா’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும்,
‘நக்ஷத்திரவாசி’ என்னும் நாடகமும், ‘வெயிலும் நிழலும்’ உள்ளிட்ட கட்டுரைத்
தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
கருத்துரையிடுக