PG TRB Educational Psychology Notes
Unit 6 Part 1
Psychology (Unit - IV,V, VI) Unit - IV கல்வி உளவியல் (Educational Psychology)
PG TRB Exam 2021 Psychology Important Notes. PG TRB Psychology Unit 6 Important Points, Notes, Hints, Study Materials, Reference PGTRB, TNTET, D.Ted., B.Ed., Psychology Books.
- உளவியல் என்பது மனித நடத்தையை முறையாக ஆய்வு செய்யும் அறிவியலாகும். (Psychology is the science of behavior)
Educational Psychology (நல்வி உளவியல்)
கல்வி உளவியல் என்பது மாணாக்கரின்' கற்றல் என்னும் நடத்தையை திட்டமிட்டபடி செம்மைபடுத்தி அவர்களின் ஆளுமையை மேன்மையுறச் செய்தலே ஆகும். (Science of modifying the Learner's behaviour)
- கல்வி மனவியலுக்கு (Educational Psychology) வித்திட்டவர் (Laid the root) - ரூசோ (Rousseau).
- "Psyche" என்பது “Soul" (ஆன்மா) ஆகும். “Logos” என்பது 'to study ஆகும்.
- ஹார்பிக் கொள்கை ஆங்கில அறிஞர்வில்லியம் மக்டூகல்
- "Psyche மற்றும் Logas என்பன கிரேக்க (greek) மொழிச் சொற்களாகும். Paychology என்ற வார்த்தையை உருவாக்கியவர் (wined by) – கோக்கல் (Gockel)
- டிட்சனர் -- வடிவமைப்பு கோட்பாடு மனம் அறிவுசார் இயக்கமுடையது
Thuree Focal areas of Educational Psychology (கல்வி உளவியலின் மூன்று முக்கிய பரப்புகள்)
1. Learner (LtTYo)
- தனியார் வேற்றுமை உண்டு (Individual Difference) மீத்திறன் மிக்கவர்கள் (Gifted), சராசரி (Average). மெதுவாகக் கற்போர் (Slow learmer) ஆகிய முப்பிரிவினரும் பயன்பெறும் வகையில் ஆசிரியரின் கற்பித்தல் அமைய வேண்டும்.
- நடத்தையில் கோட்பாடு தோற்றுவித்தவர் J.B. வாட்சன்
- இவரது புத்தகம் "நடத்தையியலாளர் நோக்கில் உளவியல்"
2. Learning Process (கற்கும் முறைகள்)
- ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்ற வகையில் கற்பிப்பதே சிறப்பானதாகும் The instruction is indvidualised) மாணவரது புலன் காட்சி (Perception). சிந்தனை (thinking) ஆய்ந்தறிதல் (Reasoning), நுண்ணறிவு (intelligence), நினைவிருத்தல் (remembering) என்பவை இடம் பெறுகிறது.
- நடத்தையில் கோட்பாட்டினை ஆதரித்தவர்களில் முக்கியமானவர்கள் J.B. வாட்சனி, டோல்மன், ஹல், ஸ்கின்னர், தார்னிடைக் பாவ்லாவ்
3. The l sarning situation: (கற்றம் சூழ்நிலைகள்) (or) வகுப்பறை சூழல்
வகுப்பறையில் கொடுக்கப்படும் புறவசதிகள் (Physical factors). சமூகச் சூழல்கள்,
ஆசிரியது மனப்பான்மை (attitude), நடத்தை (behaviour) வகுப்பறை இடைவினைகள் tone of the class) ஆகியவை இடம் பெறுகின்றன.
Significance of Educational Psychology to the Teacher ஆசிரியருக்கு கல்வி உளவியல் அறிவு தேவைப்படுவதற்கான காரணங்கள்)
- To understand development characteristic of children (இயல்புகளை தெரிந்து கொள்ளுதல்) குழந்தைகள் குழவிப்பரும், பிள்ளைப்பருவம், குமரப்பருவம், ஆகியவைகளை கடக்கும் போது அந்தந்த பருவத்திற்கான இயல்புகளை அறிந்து கொள்ளுதல்.
- Nature of classroom learning (வகுப்பறை கற்றல்).
- individual Difference (தனியார் வேற்றுமை)யை அறிந்து கற்பித்தல்.
- கற்றல் கோட்பாடுகள், கற்றல் வழிமுறைகள் - தெரிந்து கொள்ளுதல் (Learning Principles and Techniques)
- மாணவர்களின் பிரச்சனைகளை அறிந்து தீர்வுகாண வழிகாட்டல் (problem of children)
- மனநலத்தை மேம்படுத்தல் (Knowledge of Mental Health)
- Cumiculum Constructioin (பாடப் பொருளை தேர்ந்தெடுத்தல்)
- Measurement of Leaming Outcome (மாணவர்களின் கல்வி அடைவை மதிப்பிடுதல்.
- குழு நடத்தைவியல் (Group dynamics) மூலம் மாணவர்களின் நடத்தையை மேம்படுத்துதல்.
- Guidance (வழிகாட்டுதல்)
- Motivation (ஊக்குவித்தல்)
- பர்னார்ட் -சூழ்நிலைவாதி
- நவீன உளவியலின் தந்தை - சிக்மண்ட் பராய்டு
- உளவியலின தந்தை உண்ட்
Concept of Growth and Maturity (வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி)
Growth (வளர்ச்சி
- உருவ அளவும், எடையும் அதிகரிக்கும் போது வளர்ச்சியடைவதாகக் கருதப்படுகிறது.
Maturity (முதிர்ச்சி
- உயிரியல் மரபினால் பெறப்பட்ட பண்புகளும். இயல்புகளும் முதிர்ந்து மலருவதே"முதிர்ச்சியாகும்’. வளர்ச்சியின் பெரும் எல்லைக்கு பெயர் முதிர்ச்சி ஆகும்.
- உயிரியின் செயல்பாட்டுத் தரத்தைக் குறிப்பது முன்னேற்றம் ஆகும். வளர்ச்சி, முதிர்ச்சி, கற்றல், இவைகளின் கூட்டு விளைவால் ஏற்படுவது முன்னேற்றம் ஆகும்.
Principles of Growth and Development
(Growth (வளர்ச்சி) & முன்னேற்றத்தின் இயல்புகள்)
வளர்ச்சி (Growth):
- வளர்ச்சி தொடர்ந்து நிகழ்வது.
- வளர்ச்சி விகிதம் ஒரே சீராக இருப்பதில்லை (Rate of Growth is not uniform)
- தனியாள் வேறுபாடு உண்டு (Individual Difference)
- வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட திசையை கொண்டதல்ல (not directional)
- வளர்ச்சி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது (Inter-related and interdependent)
- வளர்ச்சி என்பது தலை முதல் கால் நோக்கியும், மையப் பகுதியிலிருந்து விளிம்பு பகுதியை நோக்கியும் அமையும். (from head to trunk, center to extremities)
Development (முன்னேற்றம்)
- முன்னேற்றம் தொடர்ச்சியானது (Continuous)
- முன்னேற்ற விகிதம் சீராக இல்லை (not uniform)
- தனியாள் வேற்றுமை உண்டு (individual different)
- தொடராக உள்ளது. (sequential pattern) வரிசைகிரமம் உடையது (directional)
- முன்னேற்றம் என்பது பொதுமைத் துலங்கலில் ஆரம்பித்து குறிப்பிட்ட சிறப்புத் துலங்களில் முடிவடைகிறது. (general to specific response)
- முன்னேற்றம் ஒருங்கிணைப்பு கொண்டது (Integration)
- முன்னேற்றம் தொடர்பு கொண்டது (Inter-relation)
- முன்னேற்றத்தை ஊகிக்க முடியும் (Predictable)
- வளர்ச்சியும், முன்னேற்றமும் மரபு. சுழ்நிலை (heredity & environment) தாக்கத்தால் விளைவது ஆகும்.
- முன்னேற்றமானது நேர்கோடாக அமையாமல் சுருள் வடிவம் கொண்டது (Spiral but not linear)
- முன்னேற்றம் பன்முகம் கொண்டது (Many aspect)
வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவைகளின் பல்வேறு அம்சங்கள்
- 1. உடல் வளர்ச்சி (physical Development)
- 2. மனவளர்ச்சி (or) அறிவு வளர்ச்சி (Mental or intellectual Development)
- 3. மனவெழுச்சி வளர்ச்சி (Emotional Development)
- 4. சமூக வளர்ச்சி (Social Development)
- 5. ஒழுக்க வளர்ச்சி (Moral Development)
வளர்ச்சிசார் செயல்கள்: (Developmental Tasks)
- சமூக எதிர்பார்ப்புகளுடன் கூடிய. பல்வேறு வயதுகளுக்கான வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள்' என ஹேவிகஸ்ட் வர்ணிக்கிறார்.
எ.கா.குழந்தைப்பருவம் முடிவதற்குள் குழந்தையானது தாய்மொழியில் படிக்க. பேச. எழுதக்கற்பது எல்லா சமுதாயத்தலும் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வளர்ச்சிசார் செயல்களின் தன்மையை நிர்ணயிப்பதில் எழும் அடிப்படைகள்
கருத்துரையிடுக