3rd Standard Tamil Guide | Term 1

Lesson 3 Book Back Answers 

பாடம் 6: துணிந்தவர் வெற்றி கொள்வர்

TN Students Guide

3rd Standard Tamil Guide, 3rd Standard Tamil Term 1 Lesson 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் Book Back Answers. 3rd Tamil Samacheer Kalvi Term 1 Guide.

பாடம் 6: துணிந்தவர் வெற்றி கொள்வர்

I. சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. வகுப்பறை என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….

வகுப்பு + அரை
வகுப்பு + அறை
வகு + அறை
வகுப் + அறை
விடை : வகுப்பு + அறை

2. இகழ்ச்சி என்ற சொல் உணர்த்தும் பொருள் ……………………….

மகிழ்ச்சி
மதிப்பு
அவமதிப்பு
உயர்வு
விடை : அவமதிப்பு

3. பெரிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் ……………………………

சிறிய
நிறைய
அதிகம்
எளிய
விடை : சிறிய

4. வெற்றி என்ற சொல்லின் எதிர்ச்சொல் ………………………

சாதனை
மகிழ்ச்சி
நன்மை
தோல்வி
விடை : தோல்வி

5. மண்ணைப்பிளந்து என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

மண் + பிளந்து
மண்ணைப் + பிளந்து
மண்ணை + பிளந்து
மன் + பிளந்து
விடை : மண் + பிளந்து

வினாக்களுக்கு விடையளி

1.மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி என்ன ?

  • அறையின் நடுவே ஒரு பெரிய பெட்டி உள்ளது. அறைக்குள் சென்று அந்தப் பெட்டியைத் தூக்கி வருபவரே வெற்றியாளர் என ஆசிரியர் கூறினார்.

2.மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்காததற்குக் காரணங்கள் யாவை?

  • பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்தது. எனவே தங்களால் அதைத் தூக்க முடியாது என மாணவ மாணவிகள் நினைத்தனர். எனவே அவர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.

3.கவியரசியின் வெற்றிக்குக் காரணம் என்ன?

  • கவியரசி தான் முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தாள். அவளது முயற்சியே வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

II. பாடப் பொருளை வரிசைப்படுத்துவோமா?

1.இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர்.
2.ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்.
3.தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.
4.ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.
5.அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.
விடை :
1. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார்.
2. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது.
3. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர்.
4. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள்.
5. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர்

III. பழத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?

விடை:
  1. ஆசிரியர்
  2. பெயர்
  3. போட்டி
  4. சிரி
  5. பெரிய
  6. அரிசி
  7. சரி)
  8. திரி
  9. பெட்டி
  10. அதிசயம

IV. பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்போமா?



விடை:

    இணைந்து செய்வோம்

    மாணவர்களுக்கு வேண்டிய குணங்களைக் கொண்ட மீன்களுக்கு மட்டும் வண்ணமிடுக.



    விடை:


      செயல் திட்டம்


      “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்பது போன்று தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் ஐந்து பொன்மொழிகள் மற்றும் பழமொழிகளை எழுதித் தொகுத்து வருக.

      விடை:
      1. உழைப்பே உயர்வு.
      2. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்.
      3. முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.
      4. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
      5. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.

      Post a Comment

      புதியது பழையவை